kanchipuram அரசுப் பள்ளிக்கு கழிப்பறை கட்டிக்கொடுத்த தனியார் நிறுவனம் நமது நிருபர் அக்டோபர் 24, 2019 காஞ்சிபுரம் மாவட்டம் தென்னேரி கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது